டண்டணக்கா.... டண்டணக்கா.........
நம்ம தமிழ் சினிமா ரசிக பெருமக்களுக்கு வணக்கம்...!
எல்லோரும் எதிர் பார்த்த படியே, குருவி ஆதவன் போன்ற அல்லக்கை படங்களை வழங்கி புகழ் பெற்ற உதயநிதி படம் ஒன்று நடிக்க போவதாக கோடம் பாக்கத்தில் பரபரப்பு செய்தி.
டிஸ்கி-1- திருத்தம் படம் ஒன்றில் கதாநாயகனாக தோன்றபோகிறாராம் நடிக்கிறாரா இல்லையா என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..
ஆதவன் படத்தை பல திரையரங்குகளில் சென்று பார்த்த இவர், அங்கு தான் தோன்றிய காட்சிகளுக்கு ரசிகர்கள் விசிலடித்து கூச்சலிட்டதை பார்த்து சந்தோசம் தாங்க முடியாமல் விடயத்தை வெளியில் கசியவிட்டிருக்கிறார்.
டிஸ்கி-2- ரசிகர்கள், சூர்யாவையும்,கே.எஸ்.ரவிக்குமாரையும் பார்த்து விசிலடித்ததை மனுசன் பாவம் தவறாக விளங்கி கொண்டு விட்டார்.
செய்தி அறிந்து விழுந்தடித்து கொண்டு வீட்டு வாசலில் நின்ற இயக்குனர்கள் பேரரசுவும் தரணியும், இறுதியில் இந்த மாபெரும் புண்ணியத்தை தேடிக்கொண்டவர் நம்ம தரணி.
டிஸ்கி-3- யாருடைய கதையில் அதிக தூரம் தான் பறக்கிறேன் என்பதை வைத்தே தரணியை தேர்வு செய்த்தாக கோடம்பாக்கத்தில் பேரரசு புலம்பல்.
தமிழ்நாட்டு மக்களின் தயாரிப்பில் 3 வது படமாக இது வரவிருக்கிறது.
டிஸ்கி-4- அப்பனும் பாட்டனும் அப்பாவி மக்களிடம் அடித்த காசு என்பதால் தான் உதயநிதி துணிந்து நடிக்கிறாராம்
உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜய் வாழ்த்து.
- குஞ்சுமோன்....
- ஏ.ம்.ரதனம்
- கலைப்புலி தாணு
- ஆர்.பி.சௌத்திரி
- பாரதிராஜா
- மற்றும் பலர்.........
குருவி பருந்தாகுமா.....?
என் முதல் மொக்கை ...........ஓட்ட குத்த மறக்காதீங்கோ ரசிகப்பெருமக்களே.........




6 comments:
ஹா ஹா...
அருமை நண்பா....
//ரசிகர்கள், சூர்யாவையும்,கே.எஸ்.ரவிக்குமாரையும் பார்த்து விசிலடித்ததை மனுசன் பாவம் தவறாக விளங்கி கொண்டு விட்டார். //
நான் படம் பாக்கேக்க ஒருத்தருக்கும் தட்டேல.... திரையரங்கில மயான அமைதி....
//குஞ்சுமோன்....ஏ.ம்.ரதனம்கலைப்புலி தாணுஆர்.பி.சௌத்திரிபாரதிராஜா மற்றும் பலர்.........போன்ற அப்பன்களை மொக்கையாக்கிய புத்திரர்களின் வரிசையில் இவரும் இடம் பிடிப்பாரா.......
குருவி பருந்தாகுமா.....? //
இது சீரியஸ் விசயம்....
அந்த படம் அருமை...
விஜய் கட்டாயமா கேக்க வேண்டிய விசயம்...
வாழ்த்துக்கள் நண்பா....
உங்கள் முதல் மொக்கைக்காகா வாழ்த்துக்கள். தமிழ்மணத்துல இணைச்சி ஒட்டுப்போட்டுட்டேன். உங்க ஓட்டையும் போடுங்களேன்...
பிரபாகர்.
அப்ப இன்னொருத்தர் கிடைச்சாச்சா?
//ரசிகர்கள், சூர்யாவையும்,கே.எஸ்.ரவிக்குமாரையும் பார்த்து விசிலடித்ததை மனுசன் பாவம் தவறாக விளங்கி கொண்டு விட்டார். //
அப்பாடா படம் முடிஞ்சுதெண்டு தட்டினா நீங்கள் அதை சூர்யாவுக்கு தட்டினதா எடுத்துக்கறதா?
@கனககோபி
நன்றி கோபி ம்.......அது சீரியசான விடயம்தான்.அநேகமாக மொக்கையாக்குவார் என்று நம்பலாம்.
@பிரபாகர்
நன்றி அண்ணா
@சுபாங்கன்
//அப்பாடா படம் முடிஞ்சுதெண்டு தட்டினா நீங்கள் அதை சூர்யாவுக்கு தட்டினதா எடுத்துக்கறதா?//
அப்ப நீங்கள் சூர்யாவையும் விடுறதாய் இல்லை
//தமிழ்நாட்டு மக்களின் தயாரிப்பில் 3 வது படமாக இது வரவிருக்கிறது.//
அட
அட
அட
வாங்க நண்பா!
படம் சூப்பர்.
(விஜய், உதயநிதி போட்டோவச் சொன்னேன்)
கலக்குங்க.
விஜய்நாலே மொக்கதானத் தல.....சூப்பரு...
Post a Comment